17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் ஜமபந்தி முகாமில் உடனடி தீர்வு !

கீழக்கரையில் ஜமபந்தி முகாமில் உடனடி தீர்வு !

எழுதியவர்: Baker BAker June 13, 2024, 5:31 pm

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமபந்தி முகாம் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பழனிக்குமார் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர் .முகாமில் மனுக்கள் பெறப்பட்டு உரிய தீர்வு வழங்கப்பட்டது.இதில் கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் துணை வட்டாட்சியர் பரமசிவம் கீழக்கரை சமுக பாதுகாப்பு திட்டம் வட்டாட்சியர் சேகு ஜலாலுதீன் , தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மீனாட்சிசுந்தரம் , கீழக்கரை தலைமை நில அளவர் வினோத் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!