17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியபட்டணத்தில் எஸ்டிடியூ தொழில் சங்கத்தில் மாவட்ட செயலாளர் திருமண விழா !

பெரியபட்டணத்தில் எஸ்டிடியூ தொழில் சங்கத்தில் மாவட்ட செயலாளர் திருமண விழா !

எழுதியவர்: Baker BAker June 12, 2024, 9:21 pm

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தில் எஸ்டிடியூ தொழில் சங்கத்தில் மாவட்ட செயலாளர் இஜாஸ் அகமது திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் SDPI கட்சியில் மாவட்டத் தலைவர் ரியாஸ் அஹமது , மாவட்ட பொருளாளர் அசன் அலி , ஒன்றிய செயலாளர் பீர் மைதீன் , ராமநாதபுரம் மேற்கு சட்டமன்ற தொகுதி முன்னாள் பொருளாளர் கீழை அஸ்ரப் , தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு சங்க மாவட்ட செயலாளர் பாரூக் ராஜா முஹம்மது , எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் முஸ்தாக் அஹமத் , முன்னாள் மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் SDPI கட்சியினர் SDTU தொழிற் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!