18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிஜேபி கூட்டணியில் தான் இருப்பேன், சந்திரபாபு நாயுடு திட்ட வட்டம்..

பிஜேபி கூட்டணியில் தான் இருப்பேன், சந்திரபாபு நாயுடு திட்ட வட்டம்..

எழுதியவர்: Askar June 5, 2024, 11:45 am

ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் பேட்டி.

தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்து மக்களுக்கு நன்றி.

எனது வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை நாம் பார்த்து இல்லை.

மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும் போது பதவியை துஷ்பிரயோகம் செய்ய கூடாது.

என்டிஏ கூட்டணியில் தான் இருப்பேன்- சந்திரபாபு நாயுடு திட்டவட்டம்.

என்டிஏ கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளவே டெல்லி செல்கிறேன்- சந்திரபாபு நாயுடு.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!