17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

எழுதியவர்: Baker BAker June 3, 2024, 7:01 pm

.ராமநாதபுரம் மாவட்டம் வனத்துறை சார்பாக ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கையை பாதுகாக்கவும் வன உயிரினங்களை பாதுகாக்கவும் நீர் ஆதாரங்களை பெருக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது கீழக்கரை வனவர் கனகராஜ் தலைமையில் கீழக்கரை வன சரக அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் கீழக்கரை வன சரக அலுவலகத்தில் இருந்து தொடங்கி கீழக்கரை வழியாக திருப்புல்லாணி மேங்குரோ காடுகள் வரை பேரணியாக சென்றனர். வன உயிரினங்களை காப்போம் என்று முழக்கத்தோடு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் பாதைகள் ஏந்தி சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!