18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல்துறை VS போக்குவரத்து துறை இடையேயான மோதல்! சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் காவலர் “டீ” குடித்து கட்டிப்பிடித்து முடித்துக்கொண்டனர்..

காவல்துறை VS போக்குவரத்து துறை இடையேயான மோதல்! சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் காவலர் “டீ” குடித்து கட்டிப்பிடித்து முடித்துக்கொண்டனர்..

எழுதியவர்: Askar May 25, 2024, 4:54 pm

காவல்துறைVSபோக்குவரத்து துறை இடையேயான மோதல் டீ குடித்து கட்டிப்பிடித்து முடித்துக்கொண்டனர்..



நாங்குநேரியில் அரசு பேருந்தில் காவலர் டிக்கெட் எடுப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.
டிக்கெட் எடுப்பதில் தகராறு ஏற்பட்ட நடத்துனரும், காவலரும் நேரில் சந்தித்து சமாதானம் ஆகி
இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, சமாதானம் பேசி கை குலுக்கி கொண்டனர்.

அரசு பேருந்துகளுக்கு விதித்தஅபராதம் வாபஸ் என தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!