17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து: முற்றிலும் எரிந்த நிலையில் உடல்கள்: அடையாளம் காண்பதில் சிக்கல்..

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து: முற்றிலும் எரிந்த நிலையில் உடல்கள்: அடையாளம் காண்பதில் சிக்கல்..

எழுதியவர்: Askar May 20, 2024, 12:09 pm

விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து சேதம்.

பயணம் செய்த அனைவரின் உடல்களும் கரிக்கட்டை போல முழுவதுமாக எரிந்து போய் இருப்பதால் உடல்நிலை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!