17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாடு முழுவதும் 100 இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு..

நாடு முழுவதும் 100 இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு..

எழுதியவர்: Askar May 20, 2024, 7:51 am

நாடு முழுவதும் 100 இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு..

ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்கள், அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

ஜூன் 24 காலை 10 மணி முதல் 25ம் தேதி காலை 10 மணி வரை தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் போராட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!