17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்களே கவனம்! தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கான மஞ்சள் அலர்ட்..

மக்களே கவனம்! தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கான மஞ்சள் அலர்ட்..

எழுதியவர்: Askar May 17, 2024, 9:04 am

மக்களே கவனம் தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கான மஞ்சள் அலர்ட்..

கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.

விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.

புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.

திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு என தகவல்.

மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!