18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்

அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்

எழுதியவர்: mohan May 10, 2024, 4:39 pm

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது., இந்த பொதுத்தேர்வில்  மதுரை மாவட்டம் மெய்க்கிழார்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி, முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் குணால் பாண்டி 494//500…..( கணிதம். அறிவியல். சமூக அறிவியல் பாடத்தில் சென்டம் )

…இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவன் பிரகாஷ் 468/500 ( கணிதம் பாடத்தில் சென்டம்) …..மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவன் ஓவேந்திரன் 461/500 ( கணிதம் பாடத்தில் சென்டம்) …நான்கு மாணவர்கள் கணிதம் பாடத்தில் சென்டம், ,,,,19 மாணவர்கள் 400 மேல் மதிப்பெண் பெற்றுள்ளார்கள். பள்ளி தலைமையாசிரியர்  மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உறவினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.,

உசிலை மோகன்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!