17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு !

திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு !

எழுதியவர்: Baker BAker May 4, 2024, 5:58 pm

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி வெள்ளரி மற்றும் பழரசம்,மோர் பானங்களை வழங்கினார்.இதில் முன்னாள் அமைச்சர் மு. தென்னவன் மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார் மாவட்ட துணைச் செயலாளர் ஜோன்ஸ் ரூசோ நகரச் செயலாளர் பெரி பாலமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!