17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருத்தாசலம் அருகே கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு..

விருத்தாசலம் அருகே கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு..

எழுதியவர்: Askar May 3, 2024, 9:37 am

விருத்தாசலம் அருகே கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு..

கஸ்தூரி தவறி விழுந்ததும் உறவினர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்தபோது அபாய சங்கிலி வேலை செய்யாததால் 8 கி.மீ. தள்ளி ரயில் நின்ற இடத்தில் கர்ப்பிணியை தேடினர்

சுமார் 10 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்பட்டு தவறி விழுந்த கஸ்தூரியை தேடிய நிலையில் அவர் கிடைக்கவில்லை.

2 மணி நேர தேடலுக்குப் பின் உளுந்தூர்பேட்டை அருகே கர்ப்பிணி கஸ்தூரி சடலமாக மீட்கப்பட்டார்.

சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி கஸ்தூரி வளைகாப்பிற்காக ரயிலில் பயணித்த விவரங்கள் தெரிய வந்துள்ளது..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!