18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 107 டிகிரி கொளுத்திய வெயில்! சிறிது நேரத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழை! மகிழ்ச்சியில் வேலூர் மக்கள்..

107 டிகிரி கொளுத்திய வெயில்! சிறிது நேரத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழை! மகிழ்ச்சியில் வேலூர் மக்கள்..

எழுதியவர்: Askar May 2, 2024, 7:14 pm

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரத்தில் ஆலங்கட்டியுடன் பெய்த கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி.

வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவான நிலையில் பேரணாம்பட்டு, குடியாத்தம் சுற்றுவட்டாரங்களில் ஆலங்கட்டியுடன் மழை பெய்து சற்று வெப்பம் தணிந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!