17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » பாம்பு கடித்தவரை கங்கை நதியில் கட்டி வைத்த கொடூரம்!மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்! அநியாயமாக ஓர் உயிர் பலி..

பாம்பு கடித்தவரை கங்கை நதியில் கட்டி வைத்த கொடூரம்!மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்! அநியாயமாக ஓர் உயிர் பலி..

எழுதியவர்: Askar May 2, 2024, 4:02 pm

பாம்பு கடித்தவரை கங்கை நதியில் கட்டி வைத்த கொடூரம்!மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்! அநியாயமாக ஓர் உயிர் பலி..

உத்தரப் பிரதேசத்இல் மோகித் குமார்(20) என்ற இளைஞரை பாம்பு கடித்துள்ளது.

ஓடும் கங்கை நீரில் உடலை வைத்தால் விஷம் நீங்கும் என்று கூறப்பட்டதால் அவரது உடலை 2 நாட்களாக அவரது குடும்பத்தினர் கங்கையில் மிதக்க வைத்திருந்தனர் இறுதியில் அவர் உயிரிழந்துவிட்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!