17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டோட்டராக்ட்டுடன் இணைந்து மோர் பந்தல்..

கீழக்கரையில் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டோட்டராக்ட்டுடன் இணைந்து மோர் பந்தல்..

எழுதியவர்: ஆசிரியர் May 2, 2024, 4:01 pm

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டோட்டராக்ட்டுடன் இணைந்து ரோட்டரி சங்கம் கீழக்கரை முக்கு ரோட்டில் மோர்பந்தல் வெயிலுக்கு  மே 2,3 மற்றும்4 ம் தேதிகளில் மோர் பந்தல்அமைத்து பிரயாணிகளுக்கு மோர் வழங்கும் நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் டாக்டர் S. ராஜ சேகர் (Rotaract Club of SHASC ), கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் டாக்டர்.சம்சுல் கபீர், மருத்துவர் ராசிக்தீன் , முன்னாள் தலைவர் Dr. சுந்தரம், மிப்தாஹூதீன் மற்றும் முன்னாள் செயலாளர் கார்த்திக் மற்றும் ரோட்டராக்ட் சங்க தலைவர் சபி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த மோர் பந்தல் கோடை காலம் என்பதால் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக பொதுமக்களுக்கு அமையும். இந்நிகழ்வை Staff Advisor  H. சதாம் உசேன் மற்றும் ரோட்ராக்ட் சங்க மாணவர்கள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!