17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திண்டுக்கல்லில் பணி நிறைவு பெற்ற காவலர்களுக்கு பாராட்டு விழா!

திண்டுக்கல்லில் பணி நிறைவு பெற்ற காவலர்களுக்கு பாராட்டு விழா!

எழுதியவர்: Askar May 1, 2024, 9:26 am
திண்டுக்கல்லில் பணி நிறைவு பெற்ற காவலர்களுக்கு பாராட்டு விழா!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து இன்று  30-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தெய்வவள்ளி,,அம்பாத்துரை காவல் நிலைய SSI.கோவிந்தசாமி,திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய SSI.மணிமுருகேசன்,வேடசந்தூர் போக்குவரத்து காவல் நிலைய SSI.சுப்பிரமணியன்,திண்டுக்கல் நகர் வடக்கு போக்குவரத்து காவல் நிலைய SSI.முத்துசாமி மற்றும் SSI.ராஜா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் நாகராஜன், ஆகியோரை ADSP.வினோஜி மற்றும் ADSP.தெய்வம் ஆகியோர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்து பாராட்டினார்கள்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!