17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பலத்த காற்றில் தடுமாறிய ஹெலிகாப்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

பலத்த காற்றில் தடுமாறிய ஹெலிகாப்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

எழுதியவர்: Askar April 29, 2024, 5:45 pm

பலத்த காற்றில் தடுமாறிய ஹெலிகாப்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பியது;

ஹெலிகாப்டர் லேசாக தடுமாறிய நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

பலத்த காற்றால் தடுமாறிய ஹெலிகாப்டரை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்ததால் விபத்து தவிர்ப்பு.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!