18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி முடித்து வீடு திரும்பிய மருத்துவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..

இராமநாதபுரத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி முடித்து வீடு திரும்பிய மருத்துவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..

எழுதியவர்: Askar April 29, 2024, 10:19 am

இராமநாதபுரத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி முடித்து வீடு திரும்பிய மருத்துவர் வசந்த கிருஷ்ணன் என்பவர் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏர்வாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த வசந்த கிருஷ்ணனின் மனைவி மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவரது இழப்பு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!