17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » டெல்லியில் ஸ்பைடர் மேனாக கெத்து காட்டிய ஜோடி.!சூப்பர் மேனாக தட்டித் தூக்கிய போலிஸ்..

டெல்லியில் ஸ்பைடர் மேனாக கெத்து காட்டிய ஜோடி.!சூப்பர் மேனாக தட்டித் தூக்கிய போலிஸ்..

எழுதியவர்: Askar April 27, 2024, 8:58 am
டெல்லியில் ஸ்பைடர் மேனாக கெத்து காட்டிய ஜோடி.!சூப்பர் மேனாக தட்டி தூக்கிய போலிஸ்.. டெல்லி – துவாரகா பகுதியில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட, ஸ்பைடர் மேன் உடை அணிந்து பைக்கில் வித்தை காட்டிய ஜோடி. வீடியோ வைரலானதை அடுத்து ஸ்பைடர் மேன் மற்றும் அவரது பெண் நண்பரை கைது செய்த போலீசார் ரூ.21,500 அபராதம் விதித்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!