18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பலாப்பழம் நழுவி “கையில்” விழுந்தது! காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்..

பலாப்பழம் நழுவி “கையில்” விழுந்தது! காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்..

எழுதியவர்: Askar April 25, 2024, 2:55 pm

பலாப்பழம் நழுவி “கையில்” விழுந்தது! காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்..

சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையுடன் நடிகர் மன்சூர் அலிகான் சந்திப்பு.

ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம்.

“முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன் – மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன்”

“இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு என  மன்சூர் அலிகான் அறிவிப்பு..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!