18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் மூத்த வழக்குரைஞர்களுக்கு பாராட்டு விழா! ஓய்வுபெற்ற புதுச்சேரி தலைமை நீதிபதி பங்கேற்பு..

நிலக்கோட்டையில் மூத்த வழக்குரைஞர்களுக்கு பாராட்டு விழா! ஓய்வுபெற்ற புதுச்சேரி தலைமை நீதிபதி பங்கேற்பு..

எழுதியவர்: Askar April 25, 2024, 12:04 pm

நிலக்கோட்டையில் மூத்த வழக்குரைஞர்களுக்கு பாராட்டு விழா! ஓய்வுபெற்ற புதுச்சேரி தலைமை நீதிபதி பங்கேற்பு..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வட்டார வழக்கறிஞர் சங்கம் சார்பாக வரக்கூடிய 30 ந்தேதி மாலை மூத்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற (புதுச்சேரி) தலைமை நீதிபதி டி.கிருஷ்ணராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார்.

மேலும் வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு விளையாட்டு விழா நடைப்பெற உள்ளது அதனைத் தொடர்ந்து வரக்கூடிய அனைவருக்கும் அறுசுவை விருந்தும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!