18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குப்பதிவு: மாவட்ட வாரியாக எவ்வளவு சதவீதம், தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குப்பதிவு: மாவட்ட வாரியாக எவ்வளவு சதவீதம், தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

எழுதியவர்: Askar April 20, 2024, 10:31 pm

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தோராயமான வாக்குப்பதிவு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இந்த நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.அதன் முழு விவரம் வருமாறு:-1. தருமபுரி- 81.482. நாமக்கல்- 78.163. கள்ளக்குறிச்சி- 79.254. ஆரணி- 75.655. கரூர் – 78.616. பெரம்பலூர்- 77.377. சேலம்- 78.138. சிதம்பரம்- 75.329. விழுப்புரம்- 76.4710. ஈரோடு- 70.54 11. அரக்கோணம்- 74.08 12. திருவண்ணாமலை- 73.8813. விருதுநகர்- 70.1714. திண்டுக்கல்- 70.9915. கிருஷ்ணகிரி- 71.3116. வேலூர்- 73.4217. பொள்ளாச்சி- 70.7018. நாகப்பட்டினம்- 71.5519. தேனி- 69.8720. நீலகிரி- 70.9321. கடலூர்- 72.2822. தஞ்சாவூர்- 68.1823. மயிலாடுதுறை- 70.06 24. சிவகங்கை- 63.9425. தென்காசி- 67.5526. ராமநாதபுரம்- 68.1827. கன்னியாகுமரி- 65.4628. திருப்பூர்- 70.5829. திருச்சி- 67.4530. தூத்துக்குடி- 59.9631. கோவை- 64.8132. காஞ்சிபுரம்- 71.5533. திருவள்ளூர்- 68.3134. திருநெல்வேலி- 64.1035. மதுரை- 61.9236. ஸ்ரீபெரும்புதூர்- 60.2137. சென்னை வடக்கு- 60.1338. சென்னை தெற்கு- 54.2739. சென்னை மத்தி- 53.91

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!