18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » விஜயவாடாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசி தாக்குதல்..

விஜயவாடாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசி தாக்குதல்..

எழுதியவர்: Askar April 13, 2024, 11:35 pm

விஜயவாடாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசி தாக்குதல்..

பேருந்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கல்வீசி தாக்குதல்.

தாக்குதலில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலில், முதலமைச்சருக்கு அருகில் இருந்த எம்எல்ஏ வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மீண்டும் பிரசாரம்.

கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!