18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதல்வருக்கு கொடுக்க வேண்டும் என, தடுப்புச் சுவரை தாண்டி சென்று ஸ்வீட் வாங்கிய ராகுல் காந்தி வைரல் வீடியோ..

முதல்வருக்கு கொடுக்க வேண்டும் என, தடுப்புச் சுவரை தாண்டி சென்று ஸ்வீட் வாங்கிய ராகுல் காந்தி வைரல் வீடியோ..

எழுதியவர்: Askar April 13, 2024, 1:45 pm

தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தருவதற்காக சாலை தடுப்பை தாண்டி கடைக்கு சென்று இனிப்புகளை வாங்கிய காட்சிகளை காங்கிரஸ் – திமுக கட்சியினர் வைரல் ஆக்கி வருகின்றனர்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!