ராமநாதபுரம் சின்ன கடை தெரு பகுதியில் அமைந்துள்ள அல் சுமத் அறக்கட்டளை மற்றும் சின்ன கடை சஹர் கமிட்டி சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறந்து மகிழ்ச்சி அடைந்தனர்.நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் பாரூக் டாக்டர் நசார், தொழிலதிபர் அரபாத் தலைமை இமாம் அப்துல் காதர் சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர் அப்சல் ஹயாத் செயலாளர் கதியதுல்லா பொருளாளர் சதா தௌபிக் ஆகியோர்கள் செய்தனர்.
ராமநாதபுரத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி !
எழுதியவர்: Baker BAker April 7, 2024, 8:05 pm




You must be logged in to post a comment.