18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » இனி நான் பிரச்சாரம் செய்ய முடியாது! ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பிய குஷ்பு..

இனி நான் பிரச்சாரம் செய்ய முடியாது! ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அனுப்பிய குஷ்பு..

எழுதியவர்: Askar April 7, 2024, 2:39 pm

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.பாஜக சார்பில் குஷ்பு பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு, குஷ்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி, என்னால் இனி பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ள முடியாது.சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!