18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » லாரல் என்ற பெயர் கொண்ட இந்த மரத்தை வெட்ட வெட்ட பீச்சி அடிக்கும் நீர்!! வைரலாகும் வீடியோ..

லாரல் என்ற பெயர் கொண்ட இந்த மரத்தை வெட்ட வெட்ட பீச்சி அடிக்கும் நீர்!! வைரலாகும் வீடியோ..

எழுதியவர்: Askar April 3, 2024, 9:19 am

லாரல் என்ற பெயர் கொண்ட இந்த மரத்தை வெட்ட வெட்ட பீச்சி அடிக்கும் நீர் வைரலாகும் வீடியோ..

ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தின் வனப்பகுதியில் உள்ள கொண்டாரொட்டி என்ற பழங்குடியின மக்கள் இந்த வகை மரத்தினை வனத்துறையிடம் காட்டி உள்ளனர். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் வியப்படைச் செய்துள்ளது,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!