17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை சேமிக்க பின்பற்றப்பட்ட நடைமுறை என்ன? SOP நகலை வெளியிட SBI வங்கி மறுப்பு..

தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை சேமிக்க பின்பற்றப்பட்ட நடைமுறை என்ன? SOP நகலை வெளியிட SBI வங்கி மறுப்பு..

எழுதியவர்: Askar April 2, 2024, 10:59 pm

தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை சேமிக்க பின்பற்றப்பட்ட நடைமுறை என்ன? SOP நகலை வெளியிட SBI வங்கி மறுப்பு..

தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு தனது (Standard Operating Procedure) ‘SOP’-யை மேற்கோள்காட்டி SBI வங்கி, உச்சநீதிமன்றத்தில் 4 மாதங்கள் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தது

அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திர ஆவணங்களை வெளியிட உத்தரவிட்டிருந்தது

இருப்பினும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை SBI வங்கி எவ்வாறு சேமித்தது என்பதில் தெளிவின்மை நிலவிய நிலையில், RTI சட்டத்தின் கீழ் SOP-இன் நகல் கோரப்பட்டது

இந்த சூழலில், SOP நடைமுறை ஆவணத்தை வெளியிடுவது மூன்றாம் தரப்பினருக்கு தீங்கு விளைவிக்கும் எனக் கூறி RTI சட்டத்தின் பிரிவு 8(1)(d)ஐ மேற்கோள் காட்டி SBI வங்கி மறுத்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!