17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதம் அடித்த வெயில்:வானிலை ஆய்வு மையம் தகவல்..

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதம் அடித்த வெயில்:வானிலை ஆய்வு மையம் தகவல்..

எழுதியவர்: Askar April 2, 2024, 7:50 pm

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதம் அடித்த வெயில்:வானிலை ஆய்வு மையம் தகவல்..

தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து வருகின்றனர். கரூர் பரமத்தியில் 105 டிகிரி ஃபாரன்ஹீட், சேலம், வேலூர், தருமபுரியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் திருச்சி 103, கோவை, மதுரை விமான நிலையம், திருத்தணியில் 102 டிகிரி, நாமக்கல், திருப்பத்தூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!