18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » பட்டனம்காத்தான் பகுதியில் திருட்டு சம்பவம்..

பட்டனம்காத்தான் பகுதியில் திருட்டு சம்பவம்..

எழுதியவர்: ஆசிரியர் March 16, 2018, 8:04 pm

இராமநாதபுரம் பட்டனம்காத்தான் பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் அதிபரின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இனோவா கார் கண்ணாடியை உடைத்து பொருட்களை திருடியுள்ளனர்.

இச்சம்பவத்தில் கார் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் மடிக்கணினியை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

இச்சம்பவத்தை ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!