ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக கே.நவாஸ்கனிக்கு திமுகவினர் வாக்கு சேகரிதனர். கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் தெற்கு நகர் கழக திமுக சார்பில் செயலாளர் பிரவீன்தங்கம் தலைமையில் 200 க்கும் மேற்பட்டவர்கள் மாரியம்மன் கோயில்தெரு, சத்யா நகர், தங்கப்பா நகர், நகைக்கடை பஜார் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் மிசா. அகமது தம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரத்தில் திமுகவினர் வீதி வீதியாக சென்று ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு !
எழுதியவர்: Baker BAker April 1, 2024, 12:12 am




You must be logged in to post a comment.