17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்..

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்..

எழுதியவர்: Askar March 30, 2024, 7:09 pm

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்..

திண்டுக்கல் டவுன் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் மாவட்டக் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பெயரில் துணை கண்காணிப்பாளர் சிவில் தலைமையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணி சார்பு ஆய்வாளர் மலைச்சாமி திண்டுக்கல் நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் வீரபாண்டி சார்ஜ் எட்வர்டு மற்றும் தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன் முகமது அலி விசுவாசம் சக்திவேல் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த மோகன்தாஸ் மகன் சூரியவர்மன் என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து நகைகள் அனைத்தையும் மீட்டு போலீசார் விசாரணை செய்ததில் மதுரை பெரம்பலூர் உளுந்தூர்பேட்டை கடலூர் ஆகிய மாவட்டங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது பின்னர் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!