18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் இந்தியா கூட்டணி தேர்தல் பணிக் குழு அலுவலகம் திறப்பு விழா..

நெல்லையில் இந்தியா கூட்டணி தேர்தல் பணிக் குழு அலுவலகம் திறப்பு விழா..

எழுதியவர்: Abubakker Sithik March 30, 2024, 3:41 pm

இந்தியா கூட்டணி நெல்லை தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு விழா..

இந்தியா கூட்டணியின் நெல்லை பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு அலுவலகம் திறப்பு விழா இன்று காலை நெல்லை பைபாஸ் சாலையில் மத்திய மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் திறந்து வைத்தார்.

மத்திய மாவட்ட செயலாளர் டிபிஎம் மைதீன் கான், தென்காசி மாவட்ட செயலாளர் ஜெயபாலன், வேட்பாளர் ராபர்ட் புரூஸ் ஞானதிரவியம் M.P. பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன்‌ MC மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட, பகுதி, நகர, நிர்வாகிகள் மற்றும் முன்னாள் MPக்கள் விஜிலா சத்தியானந் ஹெலன், இந்தியா கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம், சிபிஎம் மாவட்ட செயலாளர் ராம், சிபிஐ மாவட்ட செயலாளர் சடையப்பன், காசி விஸ்வநாதன், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எல்.கே.எஸ்.மீரான் மைதீன், பாட்டபத்து முகம்மது அலி, விசிக மாவட்ட செயலாளர்கள் எம்.சி.சேகர், முத்து வளவன், உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் திமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!