18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வத்தலக்குண்டு தனியார் மஹாலில் சமத்துவ நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பு..

வத்தலக்குண்டு தனியார் மஹாலில் சமத்துவ நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பு..

எழுதியவர்: Askar March 30, 2024, 3:15 pm

வத்தலக்குண்டு தனியார் மஹாலில் சமத்துவ நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பு..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் வத்தலக்குண்டுவில் நடத்திய சமத்துவ நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு திறக்கும்நிகழ்ச்சி நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நோன்பின் போது மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் அனைத்து மதத்தினர் மற்றும் அனைத்து கட்சியினர் ஒன்றிணைந்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இந்நிகழ்ச்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி , தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் உள்பட பல்வேறு கட்சியினர் மற்றும் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!