17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாடிக்கையாளர்களே உஷார்! நாளை முதல் (மார்ச் 29)வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை..

வாடிக்கையாளர்களே உஷார்! நாளை முதல் (மார்ச் 29)வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை..

எழுதியவர்: Askar March 28, 2024, 7:17 pm

வாடிக்கையாளர்களே உஷார்! நாளை முதல் (மார்ச் 29)வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை..

நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் தொடர்ச்சியாக 4 நாட்கள் மூடப்படுகிறது. புனித வெள்ளியையொட்டி நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 29), சனிக்கிழமை (மார்ச் 30) வங்கிகளுக்கு விடுமுறை.

ஞாயிறு (மார்ச் 31), திங்கள் (ஏப்.1) இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக செயல்படும்.

ஆனால், மக்களுக்கு வங்கி சேவை கிடையாது என கூறப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!