17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » எனக்கு மட்டும் ஏங்க இப்படி நடக்குது! தேனி ஓபிஎஸ் மைன்ட் வாய்ஸ்: ராமநாதபுரத்தில் போட்டியிடும் 5 ஓபிஎஸ்.,க்களால் பரபரப்பு..

எனக்கு மட்டும் ஏங்க இப்படி நடக்குது! தேனி ஓபிஎஸ் மைன்ட் வாய்ஸ்: ராமநாதபுரத்தில் போட்டியிடும் 5 ஓபிஎஸ்.,க்களால் பரபரப்பு..

எழுதியவர்: Askar March 26, 2024, 4:25 pm

ராமநாதபுரத்தில் OPS களுக்கு இடையே கடும் போட்டி அப்செட்டில் தேனி ஓபிஎஸ்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரத்தில், ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட 5வது நபர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்.

ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!