17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவை சிறைவாசி ஜனாசா தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் .

கோவை சிறைவாசி ஜனாசா தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் .

எழுதியவர்: ஆசிரியர் March 13, 2018, 1:26 am

கோவை சிறையில் நேற்று (11-03-2018) உடல் நிலை காரணமாக மரணமடைந்த ரிஜவானுக்கு ஜனாசா தொழுகை இன்று (12-93-2018) மாலை நடைபெற்றது.

இந்த ஜனாசா தொழுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மேலும இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர், தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி, எஸ் டி பி ஐ தலைவர் தெகலான் பாக்கவி, மஜக பொருளாலர் ஹாருண் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!