18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் திடீர் மழை..

கீழக்கரையில் திடீர் மழை..

எழுதியவர்: ஆசிரியர் March 12, 2018, 9:38 am

கீழக்கரையில் கடந்த இரண்டு நாட்களாக வெப்பமாக இருந்த நிலையில் திடீரென பலமான மழை பெய்து வருகிறது.

அதே சமயம் தென்மேற்கு வங்க கடலில் புயல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!