17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு..

பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு..

எழுதியவர்: Askar March 21, 2024, 10:34 pm

பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு..

ஓபிஎஸ்! இராமநாதபுரம்,

அமமுக!

தேனி, திருச்சி,

தமாகா!

ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி,

பாமக!

காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர்,

பாஜக!

திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவண்ணாமலை,

கிருஷ்ணகிரி, சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், நீலகிரி,

கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருப்பூர், நாமக்கல், கரூர்,

மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி,

ஐ.ஜே.கே. (தாமரை) பெரம்பலூர்,

தமமுக (தாமரை) தென்காசி,

புதிய நீதிக்கட்சி ( தாமரை) வேலூர்,

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் (தாமரை) சிவகங்கை,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!