18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெட்ரோல்,டீசல் விலை அதிரடியாக ரூ.15.30 குறைப்பு! ஆச்சரியத்தில் வாகன ஓட்டிகள்..

பெட்ரோல்,டீசல் விலை அதிரடியாக ரூ.15.30 குறைப்பு! ஆச்சரியத்தில் வாகன ஓட்டிகள்..

எழுதியவர்: Askar March 17, 2024, 6:34 am

அட இங்கே இல்லைங்க!

லட்சத்தீவுகளில் பெட்ரோல், டீசல் விலை ரூ15.30 குறைப்பு..

லட்சத்தீவுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.15.3 வரை குறைக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைத்துள்ளது.

அதன்படி நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசு கடந்த 14ம் தேதி அறிவித்தது.

இந்நிலையில் தற்போது லட்சத்தீவுகளில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.15.30 குறைத்து அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!