17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » 85 வயதிற்கும் மேற்பட்டவர்கள், 40% மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்- ராஜீவ்குமார் அறிவிப்பு..

85 வயதிற்கும் மேற்பட்டவர்கள், 40% மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்- ராஜீவ்குமார் அறிவிப்பு..

எழுதியவர்: Askar March 16, 2024, 3:37 pm

100 வயதைக் கடந்த 2.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்

85 வயதிற்கும் மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு

85 வயதிற்கும் மேற்பட்டவர்கள், 40% மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம் – ராஜீவ்குமார்

லோக்சபா தேர்தலில் தகுதியானவர்களை தேர்வு செய்யுங்கள்

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை நாளிதழ்களில் வெளியிட வேண்டும் – ராஜீவ் குமார்

பண பலம், ஆள் பலம், விதிமீறல் போன்றவை தேர்தல் ஆணையம் முன் உள்ள சவால்கள் – ராஜீவ்குமார்

விதிமீறல் பற்றி 1905 என்ற எண்ணில் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து புகார் செய்யலாம் – ராஜீவ்குமார்

வேட்பாளர்கள் குறித்த விபரங்களை செயலியில் அறிந்து கொள்ள ஏற்பாடு – ராஜீவ்குமார்

ஹெலிகாப்டர் முதல் யானை வரை அனைத்து மூலமாகவும் வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் அனுப்பப்படும்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!