17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மன்சூர் அலிகானை அவரது கட்சியில் இருந்தே தலைவர் பதவியில் இருந்து அவரை அதிரடியாக நீக்கிய நிர்வாகிகள்..

மன்சூர் அலிகானை அவரது கட்சியில் இருந்தே தலைவர் பதவியில் இருந்து அவரை அதிரடியாக நீக்கிய நிர்வாகிகள்..

எழுதியவர்: Askar March 15, 2024, 11:16 pm

இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

தலைவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி மன்சூர் அலிகான் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும்.

தன்னிச்சையாக செயல்பட்டதாலும், நிர்வாகிகள் இடையே எந்தவித ஆலோசனையையும் மேற்கொள்ளாததாலும் செயற்குழுவைக் கூட்டி இவ்வாறு செய்ததாக பொதுச்செயலாளர் கண்ணதாசன் பேட்டி.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!