17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேர்தல்அறிக்கை பெட்டிவைத்து பொதுமக்களிடம் கோரிக்கை

சோழவந்தானில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேர்தல்அறிக்கை பெட்டிவைத்து பொதுமக்களிடம் கோரிக்கை

எழுதியவர்: mohan March 15, 2024, 4:58 pm

சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை பெட்டி வைத்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு சோழவந்தான் சட்டமன்றதொகுதி அமைப்பாளர் கோவிந்தமூர்த்தி தலைமை தாங்கினார் தேனிபாராளுமன்ற தொகுதிபொறுப்பாளர் ரவிபாலா தேர்தல் அறிக்கை மனுக்களை பெற்றார் உடன் சோழவந்தான் மண்டல்தலைவர் கதிர்வேல் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தலைவர் அழகர்சாமிஅலங்கை தெற்கு தலைவர் இருளப்பன்சமயநல்லூர் மண்டல் தலைவர் முத்துப்பாண்டி வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய தலைவர் சேதுராமன் மாவட்ட செயலாளர் ரவிசங்கர் மற்றும் சோழவந்தான் தொகுதியில் உள்ள அனைத்து பாஜக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!