17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேர்தல் பத்திர எண்களை உட்பட அனைத்து விவரங்களையும் வெளியிட SBI-க்கு உச்சநீதிமன்றம் ஆணை..

தேர்தல் பத்திர எண்களை உட்பட அனைத்து விவரங்களையும் வெளியிட SBI-க்கு உச்சநீதிமன்றம் ஆணை..

எழுதியவர்: Askar March 15, 2024, 11:34 am

தேர்தல் பத்திர எண்களை உட்பட அனைத்து விவரங்களையும் வெளியிட SBI-க்கு உச்சநீதிமன்றம் ஆணை..

தேர்தல் பத்திரங்கள் எந்த தேதியில் வழங்கப்பட்டது? யாரால் வழங்கப்பட்டது? யாரால் பணமாக்கப்பட்டது? பத்திர எண் ஆகிய அனைத்தையும் வரும் திங்கள் அன்று வெளியிட SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

“தேர்தல் பத்திர எண்களை வெளியிடாததால் எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நன்கொடை கொடுத்துள்ளது என்பது தெரியவில்லை” என நீதிபதிகள் கருத்து..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!