17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிமுக சாா்பில் இப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமையில்  (13.03.2024) எழும்பூரில் உள்ள சிராஜ் மஹால் வளாகத்தில் நடைபெற்றது..

அதிமுக சாா்பில் இப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமையில்  (13.03.2024) எழும்பூரில் உள்ள சிராஜ் மஹால் வளாகத்தில் நடைபெற்றது..

எழுதியவர்: Askar March 14, 2024, 6:44 am

அதிமுக சாா்பில் இப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமையில்  (13.03.2024) எழும்பூரில் உள்ள சிராஜ் மஹால் வளாகத்தில் நடைபெற்றது..

இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் S.P.வேலுமணி, OS.மணியன், கடம்பூர் ராஜூ, ஆவடி அப்துல் ரஹீம், பொன்னையன், தம்பி துரை , ஜெயக்குமார், கோகுல இந்திரா, திண்டுக்கல் சீனிவாசன், அன்வர் ராஜா, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப், SDPI தலைவர் நெல்லை முபாரக், ஆற்காடு இளவரசர் நவாஸ் முகமது அலி, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஹைதர் அலி, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், ஆகியோர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!