18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சோழவந்தானில் நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

எழுதியவர்: Baker BAker March 11, 2024, 9:52 pm

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட பேட்டை கிராமத்தில் சோழவந்தான் தொகுதி மேற்கு பகுதியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இம் முகாமிற்கு தொகுதி தலைவர் முத்தீஸ்வரன் தொகுதி செயலாளர் செல்லப்பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர் தொகுதி துணைத் தலைவர் தமிழ் முருகன் தொகுதி பொருளாளர் குணசேகர பாண்டியன் நகரத் தலைவர் சங்கர் நகர செயலாளர் கார்த்திகேயன் சோழவந்தான் பொறுப்பாளர் மதுரை வீரன் உள்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!