17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் அனைத்து கோரிக்கைகளும் அரசால் எற்றுக்கொள்ளப்பட்டதால் போராட்டம் வாபஸ் ! வருவாய் துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு !!

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் அனைத்து கோரிக்கைகளும் அரசால் எற்றுக்கொள்ளப்பட்டதால் போராட்டம் வாபஸ் ! வருவாய் துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு !!

எழுதியவர்: Baker BAker March 10, 2024, 3:34 pm

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கங்தால் வைக்கப்பட்ட 10 அம்ச கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப் பட்தாகவும் , மேம்படுத்தப்பட்ட ஊதியம் தேர்தலுக்கு முன்னரே 75% நிதி உள்ளிட்ட அணைத்தும் கோரிக்கை களையும் எழுத்துப் பூர்வமாக வழங்கப்படுவதாகவும், எதி்ர்வரும் நாட்களில் அரசாணையாக வெளிவர உள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மைய அறிவிப்பின்படி கோரிக்கைகள் அனைத்தும் தமிழக அரசால் ஏற்கப்பட்டு விட்டதால் அனைத்து போராட்டங்களும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதால் அனைவரும் வழக்கம்போல் பணிக்கு திரும்புவதாக அச்சங்கத்தின் மாநில மையம் தெரிவித்துள்ளது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!