17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » 71 ஆவது உலக அழகியாக மகுடம் சூடினார் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா..

71 ஆவது உலக அழகியாக மகுடம் சூடினார் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா..

எழுதியவர்: Askar March 10, 2024, 10:03 am

71 ஆவது உலக அழகியாக மகுடம் சூடினார் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா.. இந்தியாவில் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் இந்த அழகி போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அழகி போட்டி இந்தியாவில் மீண்டும் நடைபெற்றது. மும்பையில் உலக அழகி போட்டியின் இறுதி போட்டி நேற்று (மார்ச் 9) நடந்தது. 71ஆவது உலக அழகியாக செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெண் தேர்வு. கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகியானார்.

உலக அழகி கிறிஸ்டினாவுக்கு 2021 ஆம் ஆண்டு உலக அழகியான கரோலினா மகுடம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!