18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தங்கத்துக்கு என்ன ஆச்சு.? ஏன் இப்படி பறக்குது..

தங்கத்துக்கு என்ன ஆச்சு.? ஏன் இப்படி பறக்குது..

எழுதியவர்: Askar March 9, 2024, 11:32 am

ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 49 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை,

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.360 அதிகரிப்பு.

ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 49,200 ரூபாய்க்கு விற்பனை.

கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,150க்கு தங்கம் விற்பனை.

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!