17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரைச் சிறுவனுக்கு அமெரிக்காவின் உலக சாதனைக் குழு (World Record Committee) சான்றிதழ்..

மதுரைச் சிறுவனுக்கு அமெரிக்காவின் உலக சாதனைக் குழு (World Record Committee) சான்றிதழ்..

எழுதியவர்: ஆசிரியர் March 1, 2024, 11:29 pm

மதுரையைச் சேர்ந்த சிறுவன் கலை இளமணி ஜெ. அதீஸ்ராம் கடந்த 2023 டிசம்பர் 24 அன்று மதுரை,புளியங்குளம், கேரன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற ஸ்கேட்டிங் செய்து கொண்டே சிலம்பம் சுற்றுதலில் 90 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்து சாதனை புரிந்தார். இச்சாதனையை அங்கீகரித்து அமெரிக்காவில் உள்ள உலக சாதனைக் குழு (World Record Committe) 28.02.2024 அன்று சான்றிதழ் அளித்துள்ளது.   

தமிழர்களின் தற்காப்புக் கலையான சிலம்ப விளையாட்டில் பெயர் பெற்ற மதுரையைச் சேர்ந்த சிறுவன் ஜெ. அதீஸ்ராம் ஸ்கேட்டிங் செய்து கொண்டே, சிலம்பம் சுற்றுதலில் தேசிய அளவிலும்,சர்வதேச அளவிலும் பங்கேற்று முதல் பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!