ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பெரியபட்டிணத்தில் 2024 – 2025 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பேரணி திருப்புல்லாணி வாட்டாரக் கல்வி தொடக்க கல்வி அலுவலர் கோ. உஷாராணி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிபள்ளி வளாகத்தில் தொடங்கி பேருந்தது நிலையத்திலிருந்து ஊரின் பிராதான சாலைகள் மற்றும் தெருக்களின் வழியாக அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையின் நன்மைகள் குறித்த பதாகைளுடன் கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர். இப்பேரணில் பெரியபடட்டிணம் ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான், ஊராட்சி மன்றத் தலைவர் அக்பர் ஜான் பீவி, மற்றும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் புரோஸ்கான் பள்ளி தலைமை ஆசிரியர் த. கொன்னமுத்து, ஆசிரியர்கள் மு. ரமேஷ் , த. சந்திரசேகர் , உதவி ஆசிரியர்கள், PTA தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். .
பெரியபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பேரணி !
எழுதியவர்: Baker BAker March 1, 2024, 6:19 pm




You must be logged in to post a comment.